News January 7, 2025
ஈரோட்டில் தேர்தல் தேதி அறிவிப்பு

ஈரோட்டில் பிப் 5ஆம் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ-வாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவைத் தொடர்ந்து காலியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 27, 2026
ஈரோடு: வாடகை வீட்டில் வசிப்பவர்கள் கவனத்திற்கு!

ஈரோட்டில், வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். (SHARE பண்ணுங்க)
News January 27, 2026
ஈரோடு: 12th போதும்.. சூப்பர்வைசர் வேலை!

ஆதார் துறையில் பணிபுரிய ஆர்வமுள்ளவர்களுக்கு ஒரு சூப்பர் வாய்ப்பு
1) பதவிகள்: சூப்பர்வைசர், ஆபரேட்டர் (மொத்தம் 282 இடங்கள்)
2) கல்வித்தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3) வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
4) மாதச் சம்பளம்: ₹20,000/-
5) கடைசி தேதி: ஜனவரி 31, 2026.
6) விண்ணப்பிக்க இங்கு <
வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க
News January 27, 2026
ஈரோடு அருகே சோகம்: பெண் விபரீத முடிவு

ஈரோடு ஈபிபி நகர் ஜனதா காலனியை சேர்ந்த பச்சையப்பனின் மனைவி சாவித்திரி (49). இவர் கடந்த 15 ஆண்டுகளாக தனது கணவரை பிரிந்து வசித்து வருகிறார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட இவர் வாழ்க்கையில் வெறுப்படைந்த காணப்பட்டார். இந்நிலையில் வீட்டில் சாவித்திரி தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். ஈரோடு வடக்கு காவல் துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


