News February 1, 2025

ஈரோட்டில் சர்வதேச கருத்தரங்கு

image

ஈரோடு சி.என்.சி தமிழ்த்துறை, மலேசியா உலகத்தமிழ்க்காப்பிய ஆராய்ச்சி நிறுவனம் ஆகியன சாா்பில் ‘வாழும் வள்ளுவம்’என்ற தலைப்பில் திருக்குறள் குறித்த சா்வதேச கருத்தரங்கு நேற்று நடைபெற்றது. தமிழ்த்துறை தலைவா் சி.அங்கயற்கண்ணி வரவேற்றார். கல்லூரியின் முதல்வா் சு.மனோகரன் தலைமை வகித்தாா். திருக்குறளை வாழ்க்கைக்கான வழிகாட்டியாக கொள்ள வேண்டும் என உலகத்தமிழ் காப்பிய ஆராய்ச்சி நிறுவனா் பா.தனேஷ் கேட்டுக்கொண்டார்.

Similar News

News March 2, 2026

ஈரோடு: 10-வது முடித்திருந்தால் ரூ.56,000 சம்பளம்!

image

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் முதன்மை தர உறுதி நிறுவனத்தில் MTS (Multi Tasking Staff), LDC (Lower Division Clerk), Superintendent (Stores) பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக் <<>> பண்ணுங்க.கடைசி தேதி 27.03.2026 ஆகும். SHARE பண்ணுங்க

News March 2, 2026

ஈரோடு: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

image

ஈரோடு மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு இங்கு <>க்ளிக்<<>> செய்து எந்த நிறுவனம் (Bharatgas, indane, HP) என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், IFSC கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால் போதும், மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் வந்துவிடும். இதை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News March 2, 2026

ஈரோடு: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

ஈரோடு மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்
1.விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்.
2.அல்லது<> pmjay.gov.in <<>>இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்
3.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!