News December 23, 2025

ஈரோட்டில் சத்தி வாய்ந்த அம்மன்

image

பண்ணாரி வனப்பகுதியில் உள்ள மாரியம்மன் மிகவும் சக்தி வாய்ந்த காவல் தெய்வமாகும். அக்காலத்தில், அங்கு மேய்க்கப்படும் காராம்பசு ஒன்று தினந்தோறும் பாலை ஒரு வேங்கை மரத்தின் அடியில் கணாங்கு புற்கள் சூழ்ந்த சுயம்பு லிங்கத் திருவுருவம் மீது தன்னிச்சையாக சுரந்துள்ளது. அப்போது அங்கிருந்த ஒருவருக்கு தெய்வ அருள் வந்து பண்ணாரி அம்மன் அங்கு இருப்பதாக தெரிவித்தார். (SHARE பண்ணுங்க)

Similar News

News December 25, 2025

ஈரோடு: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

image

1. மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
4. முதியோருக்கான அவசர உதவி -1253
5. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
6. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091.
யாருக்காவது நிச்சயம் இது உதவும், எனவே இதனை அனைவருக்கும் அதிகம் ஷேர் பண்ணுங்க!

News December 25, 2025

கோபி: தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர்

image

கோபிசெட்டிபாளையம் நகராட்சி பகுதியை சார்ந்த பல்வேறு மாற்று கட்சியில் இருந்து விலகிய 25 க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழகத்தில் மாவட்ட செயலாளர் பிரதீப் குமார் முன்னிலையில் இன்று தங்களை இணைத்துக் கொண்டனர். உடன் மாவட்ட இணை செயலாளர் பிரபு, பொருளாளர் வினோஜ், மேற்கு நகர செயலாளர் சிந்து உட்பட பலர் இருந்தனர்.

News December 25, 2025

ஈரோடு வாக்காளர்களே சூப்பர் UPDATE!

image

ஈரோடு மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம்! அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!