News December 6, 2025
ஈரோட்டில் கோடி கணக்கில் மோசடி: அதிர்ச்சி

ஈரோடு திருநகர் காலனி பகுதியில் தனியார் சங்கம் சார்பில் அதன் கணக்காளர் ராஜேந்திரன் என்பவர் ஏல சீட்டு நடத்தி வந்துள்ளார். இதில் 50-க்கும் மேற்பட்டோர் பல லட்சங்களை முதலீடு செய்த நிலையில், பணத்தை திரும்பத் தராமல் ரூ.4 கோடி மோசடி செய்ததோடு ராஜேந்திரன் தலைமறைவாகியுள்ளார். இதுதொடர்பாக ஈரோடு எஸ்.பி அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் ஏமாற்றி மோசடி செய்தவர் மீது நடவடிக்கை கேட்டு புகார் அளித்துள்ளனர்.
Similar News
News April 11, 2026
ஈரோட்டில் மதுவால் நேர்ந்த சோகம்

ஈரோடு மாவட்டம் கோபியைச் சேர்ந்த வெள்ளியங்கிரி (65) என்பவர், பெருந்துறை பவானி சாலையில் உள்ள மதுக்கடை அருகே மயங்கிய நிலையில் மீட்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த அரசு மருத்துவமனை மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். மதுப் பழக்கம் கொண்ட இவர் மது அருந்திவிட்டு மயங்கியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.