News December 22, 2025
ஈரோட்டில் குறைந்த விலையில் பைக் வாங்க ஆசையா?

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு கஞ்சா வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 145 வாகனங்கள் 2 மற்றும் 4 சக்கர வாகனங்கள் வரும் 24ம் தேதி காலை 10 மணிக்கு ஆனைக்கல்பாளையத்தில் ஏலம் மூலமாக விற்பனை செய்யப்பட உள்ளது. வாகனங்களை வாங்க விருப்பமுள்ளவர்கள் 22,23ம் தேதி நேரில் பார்க்கலாம் முன் பணம் செலுத்துப்பவர்கள் ஏலத்தில் இருக்க முடியும்,மேலும் விவரங்களுக்கு ஈரோடு மதுவிலக்கு அமலாக்க பிரிவு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News February 7, 2026
ஈரோடு: சிலிண்டர் புக் பண்ண புது வழி

ஈரோடு மக்களே, நீங்கள் புக் செய்த கேஸ் சிலிண்டர் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) எண்களை போனில் சேமித்து வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே சிலிண்டர் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க அதிகம் ஷேர் பண்ணுங்க!
News February 7, 2026
BREAKING: தாளவாடி அருகே குட்டி யானை பலி

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடி அடுத்த ஜீர்கள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட அருள்வாடி கிராமத்தில் மானாவாரி நிலத்தில் குட்டி யானை ஒன்று உயிரிழந்து கிடைந்தது. இதுகுறித்து வனத்துறையினர் குட்டி யானை இறந்தது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News February 7, 2026
ஈரோடு: டிகிரி போதும்.. வங்கியில் வேலை

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 5,138 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1) ஏதேனும் ஒரு டிகிரி போதும்.
2) வயது வரம்பு: 20 முதல் 28.
3) சம்பளம்: ரூ.15,000
4) விண்ணப்பிக்க <
5) கடைசி நாள்: பிப்.24-ம் தேதி ஆகும்.
(வேலை தேடுபவர்களுக்கு Share பண்ணுங்க)


