News January 17, 2026
ஈரோட்டில் இலவச தையல் பயிற்சி! APPLY NOW

ஈரோட்டில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச தையல் பயிற்சி வரும் 21ம் தேதி முதல் வழங்கப்படுகிறது. 50 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், தையல் தொடர்பாக அனைத்து நுட்பங்களும் கற்றுத்தரப்படவுள்ளது. இதற்கு 8வது படித்திருந்தால் போதுமானது. இதற்கு விண்ணப்பிக்க இந்த லிங்கை <
Similar News
News January 26, 2026
பங்களாபுதூர் அருகே வசமாக சிக்கிய நபர்: அதிரடி கைது

ஈரோடு மாவட்டம் சின்னட்டிபாளையத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த தினேஷ் என்பவரைப் பங்களாபுதூர் காவல்துறையினர் கைது செய்தனர். ரகசியத் தகவலின் பேரில் நடத்தப்பட்ட ரோந்து பணியில், அவரிடமிருந்து 81 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. காரைக்குடி புதுவயல் பகுதியைச் சேர்ந்த அவர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
News January 26, 2026
ஈரோடு: ரேஷன் கடையில் ரேகை விழவில்லையா?

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <
News January 26, 2026
ஈரோடு: புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

ஈரோடு மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <


