News December 30, 2025
ஈரோட்டில் இலவசம்: மக்களே முந்துங்கள்!

சித்தோடு, கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பாக, இலவச கம்பியூட்டர் டேலி (Computer Tally) (ஆண்/பெண்) பயிற்சி வரும் 9-1-2026முதல் 26-2-2026 வரை நடைபெற உள்ளது. இதில், பயிற்சி, சீருடை, உணவு, சான்றிதழ் ஆகியவை வழங்கப்படும். மேலும் தகவலுக்கு 87783-23213, 72006-50604, 0424-2400338 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம். இதை அதிகம் SHARE பண்ணுங்க!
Similar News
News December 31, 2025
கோபிசெட்டிபாளையம் அருகே சோகம்

கோபி, கவுந்தப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் வைத்தீஸ்வரன். இவர் வேலைக்கு செல்ல வசதியாக பெற்றோரிடம் பைக் கேட்டு வந்தார். 2 ஆண்டுகள் கழித்து வாங்கி தருவதாக கூறியுள்ளனர். கடந்த, 28-ம் தேதி வைத்தீஸ்வரனிடம், பெற்றோர் கூலிப்பணம் கேட்டுள்ளனர். அவரோ, பைக் வாங்கி தந்தால்தான், பணம் தருவேன் என்று கூற விரைவில் வாங்கி தருவதாக கூறியுள்ளனர். இந்நிலையில் வீட்டு படுக்கை அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
News December 31, 2025
ஈரோடு: மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

ஈரோடு மாவட்ட காவல்துறை தெரிவித்ததாவது, சமூக வலைத்தளங்களில் தகவல்களைப் பகிர்வதற்கு முன் அவற்றின் உண்மைத்தன்மையையும் ஆதாரங்களையும் சரிபார்க்க வேண்டும். தவறான தகவல்களின் பரவலை தடுக்கும் வகையில் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும், நல்ல முன்மாதிரியாக நடந்து பயனுள்ள தகவல்களை பரிமாறிக்கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.