News August 21, 2025
ஈரோட்டில் அரசு வேலை உடனே APPLY பண்ணுங்க!

ஈரோடு மாவட்டத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலக கட்டுப்பாட்டில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியுள்ளவர்கள் ஈரோடு மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்கநர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களை <
Similar News
News February 11, 2026
ஈரோடு: G Pay / PhonePe / Paytm பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

ஈரோடு மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News February 11, 2026
ஈரோடு: FREE-யாக புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

ஈரோடு மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் இங்கே<
News February 11, 2026
அறிவித்தார் ஈரோடு கலெக்டர்!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் “இருவார கோழி கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம்” வரும் 14/02/2026 வரை நடைபெற உள்ளது. எனவே மக்கள் அருகாமையில் உள்ள கால்நடை மருத்துவமனையில் உங்கள் கோழிகளை 3 மாதங்களுக்கு ஒருமுறையும், அதிகபட்சமாக 6 மாதத்திற்குள்ளும் தடுப்பூசி செலுத்தி பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி,தெரிவித்துள்ளார்.


