News February 16, 2026

ஈரோட்டில் அதிக அளவு வெயில் பதிவு

image

தமிழ்நாட்டில் நேற்று அதிக அளவாக, ஈரோடு நகரில் அதிகளவு வெயில் பதிவாகி உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இருப்பினும் தினசரி மாலை தொடங்கி மறுநாள் காலை வரை குளிர் வாட்டுகிறது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் அதிக அளவாக ஈரோட்டில் 35.8 டிகிரி செல்சியஸ் வெயில் (96.44 டிகிரி பாரன்ஹீட்) பதிவானது.

Similar News

News February 19, 2026

ஈரோடு மக்களே..! மாடித்தோட்டம் அமைக்க ஆசையா?

image

ஈரோடு மக்களே… உங்கள் வீட்டு மாடியில் தோட்டம் அமைக்க ஆசையா? தமிழ்நாடு அரசின் மாடித்தோட்ட திட்டம் உங்களின் ஆசையை நிறைவேற்றும்.<> இங்கு கிளிக் <<>>செய்து செடி வளர்ப்பு பை, தென்னை நார் கட்டி, 6 வகை காய்கறி விதை, உரங்கள் உள்ளடக்கிய பழச்செடி/ காய்கறி விதை தொகுப்பை 50% மானியத்தில் பெற்றுக்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News February 19, 2026

ஈரோடு : உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

image

ஈரோடு மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <>Tamil Nilam<<>> என்ற செயலியில் Location-ஐ On செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்பதை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். (SHARE IT)

News February 19, 2026

ஈரோடு: 12 புதிய கிராம ஊராட்சிகள் அமல்

image

ஈரோடு மாவட்டம் அந்தியூர், தாளவாடி மற்றும் சத்தியமங்கலம் ஒன்றியங்களில் உள்ள மலைப்பகுதிகளைப் பிரித்து, 12 புதிய கிராம ஊராட்சிகளை உருவாக்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். பொதுமக்களின் கருத்துக்கேட்பு மற்றும் பரிசீலனைக்கு பின் வெளியிடப்பட்டுள்ள இந்த இறுதி அறிவிப்பு, மாவட்ட அரசிதழில் வெளியான நாள் முதல் உடனடியாக அமலுக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!