News August 13, 2025

ஈரோடு: VOTER லிஸ்டில் உங்க பெயர் இருக்கா?

image

ஈரோடு மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. <>இந்த தளத்தில்<<>> உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை (VOTER ID) டைப் செய்து கிளிக் செய்யவும். அதில், உங்கள் பெயர், ஊர், எந்த இடத்தில் நீங்க வாக்கு செலுத்த வேண்டும் என்ற அனைத்து விவரங்களும் நொடியில் தெரிந்துவிடும். உடனே CHECK பண்ணுங்க. இதை SHARE பண்ணுங்க.

Similar News

News August 13, 2025

ஈரோடு நவீன நூலகத்தில் நூலகர் தின விழா

image

ஈரோடு, சம்பத் நகரில் உள்ள நவீன நூலகத்தில் நூலகர் தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி பங்கேற்றார். தொடர்ந்து, அங்கு உள்ள நூலக தந்தை டாக்டர்.எஸ்.ஆர்.அரங்கநாதன் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அங்கிருந்த வாசகர்களுடன் ஆட்சியர் கலந்துறையாடினார்.

News August 12, 2025

பவானி அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

ஈரோடு மாவட்டம் பவானி அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சிதலைவர் கந்தசாமி மருத்துவமனையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை சந்தித்து முறையாக சிகிச்சை அளிக்கப்படுகிறதா என்பது குறித்து கேட்டு அறிந்து மருந்துகள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் போதுமான அளவு மருந்து மாத்திரைகள் இருப்பு உள்ளதா என்பது குறித்து பணியில் இருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் கேட்டு அறிந்தார்.

News August 12, 2025

ஈரோடு : இலவச தையல் மிஷின் வேண்டுமா ? APPLY NOW

image

ஈரோடு மக்களே சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் விதமாக இலவச தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள் தங்கள் அருகிலுள்ள இ-சேவை மையம் மூலம் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு <>இங்கே கிளிக் <<>>செய்யவும் (அ) ஈரோடு மாவட்ட நிர்வாகத்தை (0424-2261405) அணுகவும். உதவும் உள்ளம் கொண்ட ஈரோடு மக்களே SHARE பண்ணுங்க!

error: Content is protected !!