News March 16, 2026
ஈரோடு: VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், ஈரோடு மாவட்ட மக்கள் 04242210898 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!
Similar News
News April 8, 2026
ஈரோட்டில் உயிர் காக்கும் முக்கிய வாட்ஸ்அப் எண்!

ஈரோடு மக்களே விபத்து காலங்களில் அவசர சிகிச்சைக்காக ‘108’ ஆம்புலன்ஸை அழைப்பதில் ஏற்படும் முகவரி சிக்கல்களைத் தவிர்க்க, தமிழக சுகாதாரத் துறை 94450 30725 என்ற புதிய வாட்ஸ்அப் எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் விபத்து நிகழ்ந்த இடத்தின் (Location) தகவலைத் துல்லியமாகப் பகிர்ந்து, ஆம்புலன்ஸ் சேவையை விரைவாகப் பெற முடியும். மனித உயிர்களைக் காக்கும் இந்த மிக முக்கியமான தகவலை SHARE பண்ணுங்க!
News April 8, 2026
சென்னிமலை முருகன் கோவில் நிர்வாகம் அறிவிப்பு!

சென்னிமலை முருகன் கோவிலில் சித்திரை முதல் நாளை (ஏப்ரல் 14) முன்னிட்டு மலைக் கோவிலுக்குப் பக்தர்கள் கார்களில் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த அன்று கோவில் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என நிர்வாகம் அறிவித்துள்ளது. செவ்வாய் மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்கள் வருகை அதிகரிப்பதால் இந்தப் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
News April 8, 2026
ஈரோடு: ரேஷன் அட்டை குறைகளுக்கு அலைய வேண்டாம்!

ஈரோடு மக்களே ரேஷன் அட்டை சம்பந்தபட்ட குறைகளுக்கு இனி அலைய வேண்டாம். புதிய ரேஷன் அட்டை விண்ணப்பிக்கவும், விண்ணப்பித்த ரேஷன் அட்டையின் நிலை குறித்து அறியவும் இந்த லிங்கை <


