News February 26, 2026
ஈரோடு: FREE-யாக புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

ஈரோடு மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <
Similar News
News February 26, 2026
ஈரோடு: ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு!

ஈரோடு மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால் ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க!
News February 26, 2026
ஈரோடு: VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், ஈரோடு மாவட்ட மக்கள் 0424-2210898 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!
News February 26, 2026
ஈரோடு மாவட்ட காவல்துறை அறிவிப்பு

தமிழ்நாடு காவல்துறை வழங்கியுள்ள காவல் உதவி (Kaaval Uthavi) செயலியை அனைவரும் பதிவிறக்கம் செய்து, அவசரக்கால உதவி, நேரடி இருப்பிடப் பகிர்வு (SOS), காவல் நிலையம் கண்டறிதல் மற்றும் இ-சேவைகளை உடனடியாகப் பெற்றுப் பயன்பெறுங்கள். இது பெண்களுக்கு, முதியோர்களுக்கு மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் ஆபத்தான நேரங்களில் காவல்துறை உதவியை உடனே பெற உதவும் என மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவித்தனர்.


