News January 7, 2026

ஈரோடு: 8th போதும் அரசு டிரைவர் வேலை! APPLY NOW

image

ஈரோடு மக்களே, தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும். ரூ.15,700 முதல் ரூ.62,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>க்ளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி 04.02.2026 ஆகும். இதை வேலை தேடுவோருக்கு ஷேர் பண்ணுங்க!

Similar News

News January 10, 2026

ஈரோடு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

image

குண்டடம் பகுதியை சேர்ந்தவர் முருகேஷ். இவர் ஈரோட்டில் வசித்து வந்த 24-வயதான மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை உணவு வாங்கித் தருவதாக அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தல் அளித்தார். இவ்வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.25,000 அபராதமும் விதித்து ஈரோடு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் பரிந்துரை செய்தது.

News January 9, 2026

ஈரோடு: பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் இனி What’s App-ல்

image

ஈரோடு மக்களே பிறப்பு/இறப்பு சான்றிதழ், வருமான சான்று, பட்டா, சொத்துவரி, வேளான் திட்டங்கள்,மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் மின்சாரக் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட அரசு சேவைகளை இனி வாட்ஸ்அப் மூலமாகவே பொதுமக்கள் எளிதாகப் பெறலாம். இதற்காகத் தமிழக அரசு 7845252525 என்ற பிரத்யேக வாட்ஸ்அப் எண்ணிற்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்பினால் போதும். (ஷேர் பண்ணுங்க).

News January 9, 2026

ஈரோடு : SBI வங்கியில் ரூ.51,000 சம்பளத்தில் வேலை., NO EXAM

image

ஈரோடு மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. கடைசி தேதி டிச.23 அன்று முடிவடைய இருந்த நிலையில் விண்ணப்ப தேதி நாளை ஜன 10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது., ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு<> க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கவும். சம்பளம் ரூ.51,000 வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. இந்த நல்ல தகவலை SHARE செய்யுங்க

error: Content is protected !!