News May 22, 2024

ஈரோடு : 27ஆம் தேதி பி.எப்., குறைதீர் கூட்டம்

image

ஈரோடு மாவட்டம், பெருந்துறை ஆர்.டி. ஒட்டலில் 27ஆம் தேதி, நிதி ஆப்கே நிகட் என்ற பெயரில் ஈ.எஸ்.ஐ.யுடன் இணைந்து மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறுகிறது. இதில், சந்தாதாரர்கள், தொழிலதிபர்கள் மற்றும் விலக்களிக்கப்பட்ட நிறுவனங்கள் நேரடியாக கலந்துகொண்டு பயன்பெறலாம் என ஈரோடு மண்டல வைப்புநிதி ஆணையாளர் வீரேஷ், செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Similar News

News February 9, 2026

ஈரோடு: ரூ.1,000 வரலையா? CLICK பண்ணுங்க

image

ஈரோடு மக்களே, ரூ.1,000 வரலையா? மேல்முறையீடு செய்தும் பலன் இல்லையா? அதை தீர்க்க வழி இருக்கு. விடுபட்டவர்களுக்கு ரூ.1000 கிடைக்க அரசு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறைத்தீர்வு பக்கத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. <>இங்கு க்ளிக்<<>> செய்து உங்க பெயர், ரேஷன் எண், குடும்ப தலைவர் பெயர் பதிவிட்டு, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு ஆவணங்களை பதிவேற்றம் செய்து பதிவு பண்ணுங்க. விரைவில் தீர்வு கிடைக்கும். SHARE பண்ணுங்க!

News February 9, 2026

ஈரோடு மாவட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000!

image

ஈரோடு மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. <>இங்கு க்ளிக்<<>> செய்து அப்ளை செய்தால் போதும். மேலும் தகவல்கள் மற்றும் புகார்களுக்கு 044-22280920 அழையுங்கள். தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க மக்களே!

News February 9, 2026

ஈரோடு: இனி WhatsApp-ல் ஆதார் அட்டை!

image

ஈரோடு மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது இங்கே <>கிளிக் <<>>செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!