News January 3, 2026

ஈரோடு: 10th போதும் அரசு வேலை APPLY NOW

image

ஈரோடு மக்களே தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலில் காலியாக உள்ள 173 பணிகள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு சம்பளமாக மாதம் ₹19.900 முதல் ₹78,800 வரை வழங்கப்படுகிறது. கல்வி தகுதி: 10th, 12th, ITI, Diploma, Any Degree. வயது வரம்பு: 18-50. விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 16 ஆகும். விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இங்கே <>க்ளிக்<<>> செய்து மேலும் விபரங்கள் அறிந்த விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் யாருக்காவது உதவும் SHARE IT

Similar News

News January 3, 2026

ஈரோடு: இனி வங்கிக்கு அலைய வேண்டாம்!

image

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.

News January 3, 2026

ஈரோட்டில் 702 போ் கைது!

image

ஈரோடு மாவட்ட காவல் துறை சாா்பில் கடந்த 2025-ஆம் ஆண்டு குற்ற சம்பவங்கள் ஈடுபட்டவா்கள், ரௌடிகள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த ஆண்டில் நடைபெற்ற திருட்டு, கொள்ளை, ஆதாய கொலை போன்ற வழக்குகளில் 427 குற்ற வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு 702 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ.சுஜாதா தெரிவித்தார்

News January 3, 2026

ஈரோடு: 12th படித்தால் ஆதார் துறையில் வேலை

image

ஈரோடு மக்களே ஆதார் துறையில் சூப்பர்வைசர், ஆபரேட்டர் பணிகளுக்கு 282 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 12வது படித்தவர்கள் ஜன.31க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாதச் சம்பளம் ரூ.20,000 வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் இங்கு <>க்ளிக் <<>>செய்து தங்கள் சுய விவரங்கள், மாவட்டத்தை SELECT செய்ய வேண்டும். தேர்வு அடிப்படையில் ஆட்கள் பணியமர்த்தப்படுவர். SHARE பண்ணுங்க.

error: Content is protected !!