News September 12, 2024

ஈரோடு: 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர், உதவியாளர் பணி

image

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள்ள டி.பி ஹாலில், ஈரோடு மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணிக்கான வேலை வாய்ப்பு முகாம் நாளை மறுநாள் (14ம் தேதி) நடைபெற உள்ளது. எனவே தகுதியான நபர்கள் உரிய ஆவணங்களுடன் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு 044-28888060 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என ஈரோடு மாவட்ட 108 ஆம்புலன்ஸ் சேவை ஒருங்கிணைப்பாளர் கவின் தெரிவித்துள்ளார்.

Similar News

News August 5, 2025

ஈரோடு: ரூ.50,000 சம்பளத்தில் அரசு வேலை!

image

தமிழ்நாடு தொடக்கநிலை மற்றும் புத்தாக்கத் திட்டம் (TANSIM) மூலம், StartupTN திட்டத்தில் காலியாக உள்ள Project Associate பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ரூ.25,000 முதல் ரூ.50,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 12ம் தேதிக்குள், <>https://startuptn.in/<<>> என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதை வேலை தேடும் உங்களது நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News August 5, 2025

ஈரோடு: கிராம உதவியாளர் வேலை! இன்றே கடைசி!

image

ஈரோடு மாவட்டத்தில் 141 கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. 10ம் வகுப்பு படித்திருந்தால் போதும். ரூ.11,100 – ரூ.35,100 வரை சம்பளம் வழங்கப்படும். இதில் பணியாற்றுபவருக்கு 10 ஆண்டுகளுக்கு பின் கிராம நிர்வாக அதிகாரியாக பதவி உயர்வு கிடைக்கும். விருப்பம் உள்ளவர்கள் <>இந்த லிங்கிள்<<>> விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, இன்றைக்குள் (ஆக.5) வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். (SHAREit)

News August 5, 2025

பவானி புதிய வட்டாட்சியர் பொறுப்பேற்பு

image

ஈரோடு மாவட்டம் பவானி வட்டாட்சியராக இருந்த சித்ரா மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் தனி வட்டாட்சியராக பணியிட மாறுதல் பெற்று சென்ற நிலையில் கோபி குடிமை பொருட்கள் தனி வட்டாட்சியராக இருந்த வெங்கடேஸ்வரன் பவானி வட்டாட்சியர் பணியிடம் ஆறுதல் செய்யப்பட்டு நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு வருவாய் துறையினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

error: Content is protected !!