News February 12, 2026

ஈரோடு: ரேஷன் கடை மீது புகாரா? இத பண்ணுங்க!

image

ஈரோடு மக்களே, ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, தேவையான பொருட்களுக்கு பதிலாக மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி ஊழியர்கள் வாங்க சொல்வது (அல்லது) வழங்கப்படும் உணவுப் பொருட்களின் தரம் குறைவாக உள்ளதா? உடனே 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) இங்கு <>கிளிக்<<>> செய்து நீங்கள் புகார் அளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி, அவர்களுக்கும் தெரியப்படுத்துங்க!

Similar News

News February 21, 2026

ஈரோட்டில் போக்குவரத்து மாற்றம்

image

ஈரோடு திண்டல் வேலாயுதசாமி கோவில் கும்பாபிஷேகம் 22-2-26 ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதற்காக திண்டல் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்து எஸ்.பி. சுஜாதா உத்தரவிட்டார். இதன்படி பெருந்துறையில் இருந்து ஈரோட்டுக்கு வரவேண்டிய வாகனங்கள் மேட்டுக்கடை, வில்லரசம்பட்டி நால்ரோடு வழியாகவும், கரூர், நாமக்கல், திருச்சிக்கு செல்ல வேண்டிய வாகனங்கள் ரிங்ரோடு, பரிசல் துறை வழியாகவும் செல்ல வேண்டும்.

News February 20, 2026

சென்னிமலையில் பைக் தீ வைத்து எரிப்பு

image

சென்னிமலை , மேலப்பாளையம், பெருமாள் கோவில் வீதியில் தனது வீட்டின் முன் நிறுத்தியிருந்த TVS XL வாகனம் இன்று அதிகாலை தீப்பற்றி எரிவதைக் கண்டு செந்தில் அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில், எதிர் வீட்டில் வசிக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த இந்துகுமார் (35) என்பவரை சென்னிமலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!