News April 8, 2026

ஈரோடு: ரேஷன் அட்டை குறைகளுக்கு அலைய வேண்டாம்!

image

ஈரோடு மக்களே ரேஷன் அட்டை சம்பந்தபட்ட குறைகளுக்கு இனி அலைய வேண்டாம். புதிய ரேஷன் அட்டை விண்ணப்பிக்கவும், விண்ணப்பித்த ரேஷன் அட்டையின் நிலை குறித்து அறியவும் இந்த லிங்கை <>கிளிக்<<>> செய்து தெரிந்து கொள்ளலாம். மேலும் இதன் மூலம் புதிய உறுப்பினர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் போன்ற சேவைகளையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு உங்கள் பகுதி வட்ட வழங்கல் அலுவலரை அணுகவும். இதனை SHARE பண்ணுங்க.

Similar News

News April 20, 2026

ஈரோடு அருகே போதையில் வாலிபரின் மண்டை உடைப்பு

image

ஈரோடு, சிறுவலூர் பகுதியில் விஜய் மயில்சாமி மற்றும் மாரி ஆகியோர் மது அருந்தியபோது திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மாரி, பீர் பாட்டிலால் விஜய் மயில்சாமியின் தலையில் பலமாகத் தாக்கினார். மேலும், கத்தியால் அவரது முதுகு மற்றும் கன்னத்தில் கீறி காயப்படுத்தியுள்ளார். இச்சம்பவம் குறித்து சிறுவலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!