News August 20, 2025

ஈரோடு: ரூ.76,380 சம்பளம்: அரசு உதவியாளர் வேலை!

image

ஈரோடு மாவட்டத்தில், கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 59 உதவியாளர், எழுத்தர் பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு சம்பளமாக ரூ.10,900 முதல் ரூ.76,380 வரை வழக்கப்படுகிறது. இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> செய்யவும். விண்ணப்பிக்க கடைசி தேதி 29.08.2025 ஆகும். இதை வேலை தேடும் அனைவருக்கும் SHARE பண்ணுங்க. ஒருவருக்காவது உதவும்!

Similar News

News February 1, 2026

ஈரோடு: What’s App பண்ணுங்க.. உடனே தீர்வு

image

ஈரோடு மக்களே, மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் பொதுமக்களுக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்குகிறது. இந்த எண்ணுக்கு 72177 11814 போனில் இருந்து மெசேஜ் அனுப்பினால் போதும். உங்கள் (சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு) போன்றவைகளுக்கு இலவசமாக சட்ட ஆலோசனை பெறலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க

News February 1, 2026

ஈரோடு: ரூ.32,000 சம்பளத்தில் வங்கி வேலை!

image

ஈரோடு மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD)காலியாக உள்ள 162 வளர்ச்சி உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. மதம் ரூ.32,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி 03.02.2026 ஆகும். இதை வேலை தேடும் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 1, 2026

சென்னிமலையில் விபத்து: சம்பவ இடத்திலேயே பலி!

image

சென்னிமலை ஈங்கூர் ரோட்டைச் சேர்ந்தவர் நாகமாணிக்கம் (36). இவர் நேற்று அதிகாலை தனது பைக்கில் பெருந்துறை நோக்கிச் சென்றார். கருப்பன் கோவில் பள்ளம் அருகே வந்தபோது, எதிரே அதிவேகமாக வந்த லாரி மோதியதில், பலத்த தலைக்காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். லாரி ஓட்டுநர் சரவணன் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உயிரிழந்த நாகமாணிக்கத்திற்கு மனைவி மற்றும் இரு மகன்கள் உள்ளனர்.

error: Content is protected !!