News February 14, 2026

ஈரோடு: ரூ.3 லட்சம் கடனில் 50% தள்ளுபடி! APPLY NOW

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <>கிளிக்<<>> செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். இதனைஷேர் பண்ணுங்க!

Similar News

News February 15, 2026

ஈரோடு: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

ஈரோடு மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும், இரவு நேர குற்றங்களை தடுக்கவும் நேற்று (பிப்.14) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் பட்டியலை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள் 100, சைபர் கிரைம் புகார்களுக்கு 1930 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என்று காவல்துறை சார்பில் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

error: Content is protected !!