News December 28, 2025
ஈரோடு: முற்றிலும் நிறுத்தம்!

பவானிசாகர் அணையில் இருந்து கடந்த ஜூலை மாதம் கீழ் பவானி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. நீர் திறப்பு காலம் முடிவடைந்ததால் அணையில் இருந்து கீழ் பவானி பாசனத்திற்கு வெளியேற்றப்பட்டு வந்த தண்ணீர் இன்று முற்றிலும் நிறுத்தப்பட்டது. அதே சமயம் அரக்கன் கோட்டை தட பள்ளி பாசனத்திற்கு 800 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது இன்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 97.77 அடியாக உள்ளது.
Similar News
News December 30, 2025
பண்ணாரி: நேருக்கு நேர் மோதி விபத்து!

பண்ணாரி அருகே சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் புதுக்குய்யனூர் பிரிவு அருகே நேற்று இரவு 2 டூவீலர்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இரு சக்கர வாகனங்களை ஓட்டிச் சென்ற இருவர் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்தனர். அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் இருவரையும் மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணை.
News December 29, 2025
ஈரோடு: ரூ.1.20 லட்சம் சம்பளம்.. எப்படி விண்ணப்பிக்கலாம்?

பேங்க் ஆஃப் இந்தியாவில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. கல்வித்தகுதி: ஒரு டிகிரி. சம்பளம்: ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வரை. விண்ணப்பிக்க: https://ibpsreg.ibps.in/boinov25/. விண்ணப்பிக்க ஜன.5 கடைசி ஆகும். (நல்ல சம்பளத்தில் வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க)
News December 29, 2025
ஈரோடு: இலவச கேஸ் சிலிண்டர் விண்ணப்பிப்பது எப்படி?

1.இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற இங்கே <
2.பெயர்,மொபைல் எண் விவரங்களை உள்ளிட்டு ‘Register ‘ செய்ய வேண்டும்
3.ஆன்லைன் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணபத்தை அருகில் உள்ள எரிவாயு விநியோகஸ்தரிடம் ஒப்படைக்க வேண்டும்
4.மேலும் விவரங்களுக்கு 1800-233-3555,1800-266-6696 அழைக்கவும். SHARE பண்ணுங்க


