News December 26, 2025

ஈரோடு: மின் தடையா..? உடனே CALL

image

ஈரோடு மக்களே.., உங்கள் பகுதியில் அடிக்கடி மின் தடை, மின் கம்பி பழுது, மின் கம்பங்களில் சேதம் போன்ற மின்சாரம் சம்மந்தப்பட்ட எவ்வித புகார்களுக்கும் அரசின் இலவச உதவி எண்ணான 9498794987-ஐ அழைக்கலாம். உங்களுக்கு உடனடி தீர்வு கிடைக்கும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

Similar News

News December 29, 2025

ஈரோடு: இலவச கேஸ் சிலிண்டர் விண்ணப்பிப்பது எப்படி?

image

1.இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற இங்கே <>கிளிக்<<>> செய்து தங்களுக்கு விருப்பமான கேஸ் நிறுவனத்தைத் (Indane/Bharat/HP) தேர்வு செய்யவும்
2.பெயர்,மொபைல் எண் விவரங்களை உள்ளிட்டு ‘Register ‘ செய்ய வேண்டும்
3.ஆன்லைன் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணபத்தை அருகில் உள்ள எரிவாயு விநியோகஸ்தரிடம் ஒப்படைக்க வேண்டும்
4.மேலும் விவரங்களுக்கு 1800-233-3555,1800-266-6696 அழைக்கவும். SHARE பண்ணுங்க

News December 29, 2025

ஈரோடு: ரேஷன் கார்ட் வைத்திருப்பவர்கள் உடனே CHECK!

image

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என 4 வகையில் உள்ளது
AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்
NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்
NPHH: சில பொருட்கள் மட்டும்..உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய இங்கு <>க்ளிக் <<>>செய்யுங்க…மேலும் தகவல்களுக்கு 1967 (அ) 1800-425-5901 அழையுங்க.. இந்த தகவலை SHARE பண்ணுங்க.

News December 29, 2025

BREAKING கோபி: தவெகவில் EX.MLAவை இணைத்த KAS

image

கோபி: தவெக நிர்வாககுழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏகள் விரைவில் தவெகவில் இணைவார்கள் என தெரிவித்து வருகிறார். இது அரசியில் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் KAS முன்னிலையில் இன்று அரவக்குறிச்சி தொகுதியின் EX.MLA மரியமுல் ஆசியா அதிகாரப்பூர்வமாகத் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.

error: Content is protected !!