News February 28, 2025
ஈரோடு மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

ஈரோடு : கோடை வெப்ப தாக்கத்திலிருந்து தப்பிக்க குளிர்பானங்களை தவிர்த்து பருத்தி ஆடைகளை அணிய வேண்டும் என ஈரோடு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.தண்ணீர், அரிசி கஞ்சி, இளநீர், பழச்சாறு ஆகியவற்றை பருகலாம்.பருவ பருகலாம்.பருவ தர்பூசணி முலாம்பழம் நுங்கு மற்றும் வெள்ளரி ஆகியவற்றை உணவாக எடுத்துக் கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது
Similar News
News April 7, 2026
ஈரோடு: பஜ்ஜி, வடை பிரியர்கள் கவனத்திற்கு

ஈரோடு மக்களே, சாலையோர கடைகள், ஹோட்டல்களில் பஜ்ஜி, போண்டா, வடை, சிக்கன் 65 போன்ற உணவு பலகாரங்களை செய்தித்தாளில் பொதுமக்கள் வாங்கி உண்ண வேண்டாம். அவ்வாறு செய்தித்தாள்களில் உணவு வழங்கும் கடைகள் மீது உணவு பாதுகாப்பு நியமன அலுவலரிடம் 9444042322 என்ற செல்போன் எண்ணிற்கு வாட்ஸ்அப் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ( நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க)
News April 7, 2026
ஈரோடு முதலிடம்! எதில் தெரியுமா?

தமிழ்நாட்டில் இன்று அதிக அளவாக, ஈரோடு நகரில் அதிகளவு வெயில் பதிவாகி உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் நேற்று தமிழகத்தில் அதிக அளவாக ஈரோட்டில் 40 டிகிரி செல்சியஸ் வெயில் (104 டிகிரி பாரன்ஹீட்) பதிவானது. இதனால் மக்கள் பகல் நேரங்களில் வெளியே வருவதை தவிர்த்து வருகின்றனர்.
News April 7, 2026
தமிழகத்தில் முதலிடம் பிடித்த ஈரோடு மாவட்டம்