News February 10, 2026

ஈரோடு மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு

image

குழந்தைகளுக்கு எதிரான துன்புறுத்தலையும், குழந்தை திருமணத்தையும் தடுக்கும் நோக்கில், ஈரோடு மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. குழந்தைகள் பாதுகாப்பே சமூகத்தின் பொறுப்பு என வலியுறுத்தி, பாதிக்கப்பட்டோர் அல்லது தகவல் அறிந்தவர்கள் உடனடியாக 1098 குழந்தைகள் உதவி எண் மூலம் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News February 17, 2026

அறிவித்தார் ஈரோடு கலெக்டர்! ”நல்ல செய்தி”

image

ஈரோடு மாவட்டத்தில் கீழ்பவானி பாசன திட்டத்தின் கீழ் நிபந்தனையுடன் வழங்கப்பட்ட நிலங்களை, நிபந்தனையற்ற ‘அயன்பட்டாவாக’ மாற்ற அரசு வழிகாட்டியுள்ளது. இதற்காக பிப்.18 அன்று கிராம நிர்வாக அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. நில உரிமையாளர்கள் அசல் ஒப்படை ஆணை, பட்டா மற்றும் வில்லங்கச் சான்றுடன் <>www.erode.nic.in/lbp<<>>/ என்ற இணையம் (அ) முகாமிலோ விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். SHAREIT

News February 17, 2026

மொடக்குறிச்சி அருகே விபத்து: 6 பேர் படுகாயம்

image

கொடுமுடி காசிபாளையத்தைச் சேர்ந்த ஹனிபா மற்றும் அவரது உறவினர்கள் ஈரோட்டிலிருந்து திரும்பும்போது, சாவடிப்பாளையம்புதூர் அருகே விபத்து ஏற்பட்டது. மோகன்ராஜ் (21) ஓட்டி வந்த சரக்கு வாகனம் ஆம்னி வேன் மீது மோதியதில், வேனில் இருந்த 6 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!