News October 26, 2025
ஈரோடு: மாவட்ட காவல்துறை மக்களுக்கு எச்சரிக்கை

ஈரோடு மாவட்ட காவல்துறை, ஆன்லைன் கணக்குகளில் பழக்கமில்லாத உள்நுழைவுகள், புதிய கணக்கு பதிவுகள், கடவுச்சொல் மீட்டமைப்பு மின்னஞ்சல்கள் போன்ற விசித்திர செயல்பாடுகள், பழக்கமில்லாத அழைப்புகள் அல்லது குறுஞ்செய்திகள் மற்றும் வழக்கத்தை விட அதிகமான பாப் அப்ஸ் ஆகியவற்றை கவனித்தால், இது ஆட்வேர் தொற்று அறிகுறியாக இருக்கலாம் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News February 14, 2026
ஈரோடு: உங்களுக்கு ரூ.5,000 வரலையா..? CLICK

ஈரோடு மக்களே..அனைத்து மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்கிலும் நேற்று காலை ரூ.5,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை நேற்று (பிப்.13) தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். உங்களுக்கு இந்தப் பணம் இன்னும் வரவில்லை அல்லது மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக எந்த வித பிரச்னைகள் குறித்தும் இங்கே <
News February 14, 2026
அறிவித்தார் ஈரோடு கலெக்டர்!

ஈரோடு மாவட்டத்தின் 10 தாலுகா அலுவலகங்களில் இன்று (பிப்.14) ரேஷன் கார்டு குறைதீர் முகாம் நடைபெறுகிறது. இதில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி திருத்தம், மொபைல் எண் பதிவு மற்றும் புதிய கார்டு விண்ணப்பம் போன்ற சேவைகளைப் பெறலாம். பொதுமக்கள் தங்கள் பகுதி நியாயவிலை கடை முகாமில் கலந்துகொண்டு ரேஷன் தொடர்பான புகார்கள் மற்றும் குறைகளை நிவர்த்தி செய்துகொள்ள கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார். SHAREIT
News February 14, 2026
சென்னிமலை அருகே மது பாட்டில் பதுக்கிய முதியவர் கைது

சென்னிமலை போலீஸ் எஸ்ஐ சரவணன் நேற்று காலை 10 மணியளவில் நல்லபாழி பகுதியில் சோதனையில் ஈடுபட்டார். அப்போது, வடக்கு ராமலிங்கபுரத்தைச் சேர்ந்த பழனிச்சாமி (61) என்பவர், அரசு மதுபானத்தை கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக 20 எக்ஸ்பிரஸ் பிராந்தி பாட்டில்களை வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், மது பாட்டில்களைப் பறிமுதல் செய்தனர்.


