News January 4, 2026
ஈரோடு மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பாக திருமணத் தகவல் செயலி குறித்து எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. திருமணத்திற்காகக் காத்திருப்பவர்கனே இவர்களின் இலக்கு.
அவர்கள் இனிமையான வார்த்தைகளால் பேசுவார்கள். திருமணம் நடக்கும் என்று நம்ப வைப்பார்கள். அவசரம் என்று கூறி பணம் கேட்பார்கள். இதுபோன்று கூறிக்கொண்டு இருப்பவர்களை நம்ப வேண்டாம் என்று ஈரோடு மாவட்ட காவல்துறை எச்சரிக்கை செய்துள்ளது.
Similar News
News January 7, 2026
ஈரோடு அருகே பேருந்து மோதி ஒருவர் பலி

பவானிசாகர் புங்கார்காலனி பகுதியை சேர்ந்தவர் சிவலிங்கம் தனியார் பேப்பர் மில்லில் வேலை புரிந்து வருகிறார். இவர் பணி முடித்து தனது வீட்டிற்கு நடந்து கொண்டிருக்கும் பொழுது பின்னால் வந்த பேருந்து அதிவேகமாக மோதியதில் தூக்கி வீசப்பட்ட சிவலிங்கத்தை அக்கம்பக்கத்தினர் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலே உயிரிழந்தார்.
News January 7, 2026
பெருந்துறையில் 3 பேர் அதிரடி கைது!

பெருந்துறை சந்தை கடை கேட் மற்றும் காஞ்சிக்கோயில் சாலை மளிகைக் கடையில், போலீசார் நடத்திய சோதனையில், புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த நாகராஜ், ராஜஸ்தானைச் சேர்ந்த சுஜராம் மற்றும் கடை உரிமையாளர் முகமது அபிபி ஆகிய 3 கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து மொத்தம் 8.550 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சட்டவிரோத விற்பனை தொடர்பாக போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.