News December 28, 2025
ஈரோடு மாவட்ட காவல்துறை எச்சரிக்கை! ALERT

தமிழகத்தில் நாளுக்கு நாள் பல்வேறு இணைய வாயிலாக மோசடிகள் நடந்து வருகிறது, அதனைத் தடுக்க காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் சூழலில் தற்பொழுது வேலைவாய்ப்பு, யூட்யூப் லைக், ரேட்டிங், டெலிகிராம் டாஸ்க் என தங்கள் செல்போனுக்கு வரும் குறுஞ்செய்திகளை நம்பி தங்களுடைய பணத்தை இழக்க வேண்டாம் என ஈரோடு மாவட்ட காவல்துறை எச்சரிக்கை பதிவு செய்துள்ளது.
Similar News
News December 30, 2025
ஈரோடு: உங்கள் பகுதியில் ரோடு சரியில்லையா?

ஈரோடு மக்களே உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து “<
News December 30, 2025
ஈரோடு வாக்காளர்களே உடனே செக் பண்ணுங்க!

ஈரோடு மக்களே, உங்க VOTERID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTERID புத்தம் புதசா மாத்த இதை பண்ணுங்க..
1.இங்கு <
2.உங்க VOTERID (EPIC) எண் மற்றும் மாநிலத்தை பதிவிடுங்க.
உங்க போனுக்கே VOTERID வந்துடும். இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை. மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க.
News December 30, 2025
ஈரோடு ஆட்சியா் அலுவலகத்தில் பாம்பால் பரபரப்பு

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தின் போது பரபரப்பு ஏற்பட்டது. பொதுக்கழிப்பறை அருகே விஷப்பாம்பு ஒன்று பதுங்கியிருந்த பொதுமக்கள் கண்டனர். தகவலின் பேரில் தீயணைப்புத் துறையினர் சுமார் 3 அடி நீள கொம்பேறி மூக்கன் பாம்பை பிடித்தனர்.
பிடிபட்ட பாம்பு பின்னர் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.


