News December 16, 2025
ஈரோடு மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

தண்ணீர் சூடேற்றும் வாட்டர் ஹீட்டரை பொதுமக்கள் பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும் என மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஹீட்டரை இயக்கத்தில் வைத்துக் கொண்டு குளிக்க வேண்டாம். நீர் தேவையான வெப்பநிலையை அடைந்ததும் ஹீட்டரை அணைத்த பிறகு குளிப்பது பாதுகாப்பானது. இல்லையெனில் மின் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பாக தெரிவித்துள்ளது.
Similar News
News December 21, 2025
ஈரோடு: உங்கள் PAN Card-இல் இது கட்டாயம்! DON’T SKIP

ஈரோடு மக்களே, நமது அத்தியாவசிய தேவைகளை பெறுவதற்கு, நமக்கு PAN Card தேவைப்படுகிறது. இந்த நிலையில், மத்திய அரசின் நேரடி வரிகள் வாரியம் (CBDT) டிச.31 ஆம் தேதிக்குள் பான் அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்க அறிவுறுத்தியுள்ளது. இதற்காக நீங்கள் எங்கும் அலைய வேண்டியதில்லை. இந்த லிங்க்கை <
News December 21, 2025
ஈரோடு: சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

ஈரோடு பகுதி மக்களுக்கு மாவட்ட காவல்துறை சார்பாக ஆன்லைன் டேட்டிங் செயலிகளில் சைபர் கிரைம் மோசடிகள் நடைபெறுகின்றன. அதில் பெண்கள் போலி அடையாளங்களை உருவாக்கி, அறிமுகமில்லாதவர்களுடன் பேசி பணம் பறிக்கிறார்கள். இந்த மோசடிகளில் இருந்து தப்பிக்கவும்,சந்தேகம் ஏற்படும்போது எச்சரிக்கையாக இருக்கவும், மாவட்ட காவல்துறை சார்பில் இலவச விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.தொடர்புக்கு இலவச தொலைபேசி எண். 1930 அழைக்கவும்
News December 21, 2025
ஈரோடு வாக்காளர்களே சூப்பர் UPDATE!

ஈரோடு மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம்! அதற்கு ‘ECI


