News December 8, 2025
ஈரோடு மாவட்ட காவல்துறை அறிவிப்பு!

ஈரோடு மாவட்ட காவல்துறையினர் குழந்தைகளுக்கு கைபேசி கொடுப்பது மிகவும் ஆபத்தானது எனவும், இது உடல் பருமன், தூக்கமின்மை, பார்வை குறைபாடு, மூளை வளர்ச்சி பாதிப்பு, கவனிக்கும் திறன் குறைவு, மனநலப் பிரச்சனைகள் மற்றும் கதிர்வீச்சு ஆபத்து போன்ற பல்வேறு உடல் மற்றும் மன ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தும் என ஈரோடு மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு எச்சரிக்கை பதிவை வெளியிட்டனர்.
Similar News
News December 8, 2025
கொடிவேரி அருகே வாய்க்காலில் மூழ்கி மாணவர் சாவு!

கோபி கடத்தூர் அருகே பழையூரை சேர்ந்த கபிலன்(17) பிளஸ்-2 மாணவன். நேற்று கொடிவேரி அணை அருகே கீழ்வாய்க்காலில் குளிக்க சென்ற போது ஆழமான பகுதியில் மூழ்கி உயிரிழந்தார். அங்கிருந்தவர்கள் உடலை மீட்டு கரைக்கு கொண்டுவந்தனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பங்களாப்புதூர் விசாரணை நடத்தி வருகின்றனர்.