News March 20, 2026
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை ரூ.72.53 லட்சம் பறிமுதல்!

ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய தீவிர சோதனையில், கடந்த 16-ம் தேதி முதல் இன்று வரை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட மொத்தம் ரூ.72,53,530 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு – ரூ.19,32,080, ஈரோடு மேற்கு- ரூ.6,95,530, மொடக்குறிச்சி – ரூ.4,25,730, பெருந்துறை – ரூ.4,51,500, பவானி – ரூ.6,65,830, அந்தியூர் – ரூ.6,85,620, கோபி – 15,51,860, பவானிசாகர் – 8,45,380.
Similar News
News April 7, 2026
ஈரோடு: பஜ்ஜி, வடை பிரியர்கள் கவனத்திற்கு

ஈரோடு மக்களே, சாலையோர கடைகள், ஹோட்டல்களில் பஜ்ஜி, போண்டா, வடை, சிக்கன் 65 போன்ற உணவு பலகாரங்களை செய்தித்தாளில் பொதுமக்கள் வாங்கி உண்ண வேண்டாம். அவ்வாறு செய்தித்தாள்களில் உணவு வழங்கும் கடைகள் மீது உணவு பாதுகாப்பு நியமன அலுவலரிடம் 9444042322 என்ற செல்போன் எண்ணிற்கு வாட்ஸ்அப் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ( நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க)
News April 7, 2026
ஈரோடு முதலிடம்! எதில் தெரியுமா?

தமிழ்நாட்டில் இன்று அதிக அளவாக, ஈரோடு நகரில் அதிகளவு வெயில் பதிவாகி உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் நேற்று தமிழகத்தில் அதிக அளவாக ஈரோட்டில் 40 டிகிரி செல்சியஸ் வெயில் (104 டிகிரி பாரன்ஹீட்) பதிவானது. இதனால் மக்கள் பகல் நேரங்களில் வெளியே வருவதை தவிர்த்து வருகின்றனர்.
News April 7, 2026
தமிழகத்தில் முதலிடம் பிடித்த ஈரோடு மாவட்டம்