News October 11, 2025
ஈரோடு: மனைவியை எரித்துக் கொன்ற கணவன்

ஈரோடு கே கே நகர் பகுதியை சேர்ந்த குமரேசன்(41) ஆட்டோ டிரைவர் ஆவார். இவருடைய மனைவி ரேவதி, குடும்ப தகராறில் குமரேசன் கடந்த 15. 9.2019 அன்று மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார். மனைவி ரேவதி உயிரிழந்ததை அடுத்து ஈரோடு தாலுகா போலீசார் குமரேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர். மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். நேற்று நீதிபதி சொர்ண குமார் குமரேசனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
Similar News
News October 16, 2025
ஈரோடு மாவட்ட காவல் இரவு ரோந்து அதிகாரிகளின் பட்டியல்

ஈரோடு மாவட்டம் காவல்துறை சார்பாக இன்று 16/10/2025 இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரி அவர்களின் பெயர் பட்டியல். அவசர உதவிக்கு டயல் 100 மற்றும் சைபர் கிரைம் 1930 குழந்தைகள் உதவி எண் 1098 அவசர உதவி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளவும் காவல்துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
News October 16, 2025
ஈரோடு மாவட்டத்தின் இன்றைய முக்கிய செய்திகள்

1)ஈரோடு அருகே நள்ளிரவில் ஒன்றரை வயது பெண் குழந்தை கடத்தல்,
2)பர்கூரில் 500 கிலோ குட்கா கடத்திய ஒருவர் கைது,
3)சென்னிமலை அருகே ரேசன் பொருள் கடத்தல், போலீஸ் விசாரணை,
4) தாளவாடி மலைப்பகுதியில் இயக்கப்படும் தரமற்ற பேருந்துகள்.
5) முக்கிய பகுதிகளில் தீபாவளி விற்பனை களைகட்டியது.
News October 16, 2025
ஈரோட்டில் ரூ.12,000 உதவித்தொகை வேண்டுமா..?

ஈரோடு மக்களே.., வேலை இல்லையா..? உங்கள் துறை சார்ந்த திறமைகளை வளர்த்துக் கொள்ள ஆசையா..? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தில் தொழில் சார்ந்த இலவச பயிற்சிகளில் இணைந்தால் பயிற்சியுடன் மாதம் ரூ.12,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். வேலை வாய்ப்பும் உறுதி. விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <