News September 8, 2025

ஈரோடு மக்களே: நம்ம ஊருக்கு வருது டைடல் பார்க்!

image

ஈரோட்டில் மினி டைடல் பூங்கா அமைக்க டைடல் பூங்கா திட்ட, வடிவமைப்பு ஆலோசகரை தேர்வு செய்ய டெண்டர் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இது 50,000 முதல் 1,00,000 சதுர அடி பரப்பளவில் டைடல் பூங்கா அமைக்கப்பட உள்ளது, இதன்மூலம் 1,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்பு கிடைக்கும் என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பானது ஈரோடு மக்கள் இடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News September 9, 2025

ஈரோடு பேருந்து நிலையம் அருகே பரபரப்பு!

image

ஈரோடு பேருந்து நிலையத்திற்கு எதிர்புறத்தில் உள்ள கழிவு நீர் செல்லும் கால்வாயில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் தலையில் காயத்துடன் அடையாளம் தெரியாத நிலையில் மீட்பு. ஈரோடு டவுன் போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

News September 9, 2025

ஈரோடு: முக்கிய அறிவுப்பு மின்சாரத் துறை

image

ஈரோடு,மின் பயனீட்டாளர்களின் மாதாந்திர குறை தீர்க்கும் நாள் கூட்டம் செப்.10 நாளை
காலை 11 மணிக்கு ஈரோடு தெற்கு கோட்ட அலுவலகத்தில் (948 EVN ரோடு,ஈரோடு-9) நடைபெறும். எனவே தெற்கு கோட்டத்திற்குட்பட்ட சோலார், கணபதிபாளையம், கொடுமுடி, சிவகிரி, அரச்சலுார், எழுமாத்துார், மொடக்குறிச்சி, அனுமன்பள்ளி, முள்ளாம்பரப்பு ஆகிய பகுதிகளில் உள்ள மின் பயனீட்டாளர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறலாம். SHAREit

News September 9, 2025

ஈரோடு: 10th தகுதிக்கு அரசு காவல் உதவியாளர் பணி!

image

ஈரோடு மக்களே மத்திய அரசு உளவுத்துறையில் காலியாகவுள்ள 455 காவல் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 10th தகுதி போதுமானது. மாத சம்பளமாக ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை வழங்கப்படுகிறது. இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> செய்யவும். விண்ணப்பிக்க கடைசி தேதி 28.09.2025 ஆகும். ஈரோடு மக்களே இதை வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவியாக இருக்கும்.

error: Content is protected !!