News February 24, 2026

ஈரோடு: பேத்தியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தாத்தா கைது!

image

ஈரோடு அருகே 3 வயது சிறுமியின் தந்தை வழி தாத்தா கந்தசாமி, அச்சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்தது. வேலை முடிந்து வீடு திரும்பிய தாய் குழந்தையின் உடல்நிலை பாதிக்கப்பட்டதைக் கண்டு விசாரித்தபோது இந்த அதிர்ச்சித் தகவல் வெளியானது. இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், காவல்துறையினர் கந்தசாமி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரைச் சிறையில் அடைத்தனர்.

Similar News

News February 25, 2026

கடம்பூர் அருகே யானை தாக்கி பெண் உயிரிழப்பு

image

சுஜில்கரை அடுத்த வைத்தியநாதபுரம் கிராமம் அருகே யானை தாக்கி பரிதாபமாக உயிரிழந்த பெண். பங்களாபுதூர் கிராமத்தைச் சேர்ந்த முத்தம்மாள் (55) என்பவர் திருமண நிகழ்ச்சிக்காக திங்களூர் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் உறவினர் ஒருவருடன் சென்று கொண்டிருந்தபோது புதர் மறைவில் இருந்து வெளியே வந்த யானை திடீரென தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்

News February 25, 2026

ஈரோடு: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு

image

ஈரோடு மக்களே, நீங்க போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா.? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <>Mparivahan <<>> என்ற அரசு செயலியில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை இணைத்தால், காவலர்கள் அதை உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் அறிய 0120-4925505-ல் அழைக்கலாம். மறக்காம இந்த நல்ல தகவலை SHARE பண்ணுங்க.

News February 25, 2026

ஈரோடு: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு?

image

ஈரோடு மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <>’Tamil Nilam’<<>> என்ற செயலியில் Location-ஐ On செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்ற இடத்தை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். SHARE IT

error: Content is protected !!