News December 15, 2025

ஈரோடு: பட்டா வழங்க கோரி மனு!

image

சிறுவலூர் அடுத்த ஊஞ்சபாளையம் பகுதியில் வசிக்கும் 32 ஆதிதிராவிட குடும்பத்தினருக்கு கர்ச்சிபாளையத்தில் 2011 நிபந்தனை பட்டா கொடுக்கப்பட்டது. யாரும் தற்போது வரை குடி ஏறாததால் அந்த பட்டாக்களை ரத்து செய்து மாற்று சமூகத்தினர் ஆக்கிரமித்து பயன்படுத்தி வருவதாக குற்றம்சாட்டி சார் ஆட்சியர் நேர்முக உதவியாளர் பெரியசாமியிடம் 32 குடும்பத்தினர் ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தி பட்டா வழங்க கோரி மனு அளித்தனர்.

Similar News

News December 27, 2025

ஈரோடு: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

image

1. மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
4. முதியோருக்கான அவசர உதவி -1253
5. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
6. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091.
யாருக்காவது நிச்சயம் இது உதவும், எனவே இதனை அனைவருக்கும் அதிகம் ஷேர் பண்ணுங்க!

News December 27, 2025

பவானியில் வசமாக சிக்கிய நபர்: அதிரடி கைது

image

பவானி அருகே மூன்று ரோடு பகுதியில் பவானி போலீசார் ரோந்து பணி மேற்கொண்ட பொழுது வெள்ளித்திருப்பூர் குரும்பபாளையம் பகுதியைச் சேர்ந்த குமார் வயது 48 என்பவர் நேற்று காலையில் அரசு அனுமதி இன்றி மது பாட்டில்களை அதிக விலைக்கு விற்பனை செய்து கொண்டிருந்தார். அவர் மீது பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.1,400 மதிப்புள்ள 10 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

error: Content is protected !!