News January 4, 2026

ஈரோடு: பசு மாடு வாங்க ரூ.1,00,000

image

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு விபரங்களுடன், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

Similar News

News January 8, 2026

ஈரோடு அருகே விபத்து: ஒருவர் பலி!

image

ஈரோடு, செங்கப்பள்ளி, பூசாரிபாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ் (45). திருப்பூரில் ஜவுளிக்கடையில் விற்பனையாளராக வேலை பார்க்கிறார். நேற்று சுரேஷும், நண்பர் குழந்தைசாமி இருவரும், பைக்கில் விஜயமங்கலத்துக்கு சென்றனர். ​சுங்கச்சாவடி பிரிவு அருகே ரோட்டை கடக்கும்போது, பின்னால் வந்த வேனும், பைக்கும் மோதிக்கொண்டன. தூக்கிவீசப்பட்ட சுரேஷும், குழந்தைசாமியும் படுகாயம் அடைந்தனர். இதில் சுரேஷ் உயிரிழந்தார்.

News January 8, 2026

ஈரோடு மக்களே: இத தெரிஞ்சு வச்சுக்கோங்க!

image

1).ஈரோடு மாவட்ட கட்டுப்பாட்டு அறை 1077, 91 – 424 – 2260211. 2).மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 0424-2260207/08/09/10. 3).காவல் கட்டுப்பாட்டு அறை 100. 4).தீ தடுப்பு பாதுகாப்பு 101. 5).விபத்து அவசர வாகன உதவி 102. 6).குழந்தைகள் பாதுகாப்பு 1098. 7).பேரிடர் கால உதவி1077. 8).சைபர் க்ரைம் உதவி எண்1930. மிக முக்கிய எண்களான இவற்றை உங்களது நண்பர்களுக்கு பகிரவும்.

News January 8, 2026

ஈரோடு: ரயில்வேயில் வேலை விண்ணப்பிப்பது எப்படி?

image

இந்தியன் ரயில்வேயில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு 12th, டிப்ளமோ, டிகிரி முடித்த 18-35 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.44,000 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க <>இங்கு கிளிக் செய்யவும்.<<>> விண்ணப்பிக்க ஜன.29-ம் தேதி கடைசி ஆகும். (ரயில்வே வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க)

error: Content is protected !!