News August 29, 2024

ஈரோடு: நுாலகம் வைத்திருப்போர் விண்ணப்பிக்கலாம்

image

ஈரோடு மாவட்டத்தில் சொந்த நூலகம் வைத்திருக்கும் தனி நபருக்கு, சொந்த நூலகத்துக்கான விருது, கேடயம், சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்படும். இதற்கு தங்கள் முழு முகவரியுடன், எத்தனை நூல்கள் வைத்துள்ளீர்கள், எந்த வகையான நூல்கள், எத்தனை ஆண்டுகளாக பராமரிக்கப்படுகிறது என்ற விவரங்களுடன் அக்டோபர் 14க்குள், 7598395352 என்ற வாட்ஸ்அப் எண் (அ) erodedistrictlibraryoffice@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.

Similar News

News August 15, 2025

ஈரோடு: ரூ.72,000 சம்பளத்தில் வேலை!

image

ஈரோடு மக்களே, தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு Any டிகிரி போதும், சம்பளம் ரூ.72,000 வழங்கப்படும். எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 20.08.2025 தேதிக்குள் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News August 15, 2025

ஈரோடு மாவட்டத்தில் சுதந்திர தினவிழா

image

ஈரோடு மாவட்டத்தில், மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆணைக்கல்பாளையம் ஆயுதப்படை மைதானத்தில் இன்று சுதந்திர தினவிழா நடைபெறுகிறது. காலை 9:05 மணிக்கு கலெக்டர் கந்தசாமி தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். பின், அணிவகுப்பு மரியாதை, சுதந்திர போராட்ட தியாகிகள், வாரிசுகள் கவுரவிப்பு, சிறந்த அரசு பணியாளர்கள் பாராட்டு, நலத்திட்ட உதவி, அரசு பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

News August 15, 2025

ஈரோடு: B.E முடித்தால் சூப்பர் வேலை!

image

ஈரோடு: நபார்டு வங்கியில் (NABCONS) காலியாக உள்ள 63 Junior Technical Supervisors பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.E/B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பளமாக ரூ.1,15,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் 26 தேதிக்குள் இந்த <>லிங்கை <<>>க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு அருமையான வாய்ப்பு இதை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!