News September 10, 2025

ஈரோடு: நிலம் வாங்க SUPER அரசு திட்டம்!

image

▶️’நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டத்தில் நிலம் வாங்க ரூ.5 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது
▶️குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்
▶️2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கலாம்
▶️100 சதவித முத்திரைத்தாள்,பதிவுக்கட்டணம் இலவசம்
▶️newscheme.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும்
▶️மேலும் விவரங்களுக்கு உங்கள் மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகலாம்.SHARE பண்ணுங்க!

Similar News

News September 11, 2025

கல்வி கடன்: அறிவித்தார் ஈரோடு கலெக்டர்!

image

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் வரும், 17ம் தேதி காலை, 10:00 மணி முதல் மதியம், 2:00 மணி வரை கல்லுாரி மாணவர்களுக்கான சிறப்பு கல்வி கடன் மேளா நடக்க உள்ளது.புதிதாக கல்லுாரிகளில் சேரும் மாணவ, மாணவியர், ஏற்கனவே கல்லுாரிகளில் படிப்பவர்களுக்கு வங்கிகள் மூலம் கல்வி கடன் வழங்கப்படுகிறது.இதில் கலந்து கொண்டு பயன்பெறலாம் அல்லது www.pmvidyalaxmi.co.in என்ற இணையதளத்தில் விண்ணபிக்கலாம் என கலெக்டர் அறிவிப்பு!SHAREit

News September 11, 2025

ஈரோடு மாவட்ட காவல்துறை அணிக்கு முதல் பரிசு

image

தமிழக முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான கபாடி போட்டிகள் நடைபெற்றது. இதில், ஈரோடு மாவட்ட காவல்துறை கபாடி அணி, முதல் பரிசை வென்றது. வெற்றி பெற்ற அணிக்கு கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இப்போட்டியில் பங்கேற்ற மற்ற அணிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

News September 10, 2025

ஈரோடு: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

ஈரோடு மாவட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் இன்று (செப். 10) இரவு ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். இதன் மூலம் கொலை, கொள்ளை போன்ற குற்றங்கள் தடுக்கப்படுகின்றன. பவானி, கோபி, சத்தியமங்கலம், ஈரோடு நகராட்சிப் பகுதிகள் உள்ளிட்ட முக்கிய இடங்கள் காவல்துறையினரால் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன. மேலும், கஞ்சா, புகையிலை போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களின் விற்பனையும் இதன் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது.

error: Content is protected !!