News August 23, 2024
ஈரோடு: கோவில் கருவறைக்குள் மக்களுக்கு அனுமதி

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே ராட்டைசுற்றிபாளையத்தில் பிரசித்திபெற்ற தென்னக காசி பைரவர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆகஸ்ட் 26ஆம் தேதி தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை விமரிசையாக நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கோவில் கருவறைக்குள் சென்று, ஸ்வர்ண பைரவருக்கும், ஸ்வர்ணலிங்கத்துக்கும் தங்கள் கைகளால் பால் அபிஷேகம் செய்யலாம் என பைரவ பீடத்தின் ஆன்மீக குரு ஸ்ரீ விஜய் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 11, 2025
நாளை (டிச. 12) ஈரோட்டில் மின்தடை!

ஈரோட்டின் பல்வேறு பகுதிகளில் நாளை(டிச.12) மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக கஸ்பாபேட்டை,சின்னியம்பாளையம்,மூலப்பாளையம்,ரங்கம்பாளையம் சின்னசெட்டிபாளையம்,குறிக்காரன்பாளையம்,சடையம்பாளையம்,நஞ்சை ஊத்துக்குளி
கருந்தேவன்பாளையம்,செங்கரைபாளையம்,சாவடிபாளையம்புதுார்,டி.மேட்டுப்பாளையம், நடுப்பாளையம்,கொளாநல்லி, வடுகார், ஊஞ்சலுலூர்,அமராவதி புதுார் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி மாலை 5 வரை மின்தடை.