News November 21, 2024

ஈரோடு: குழந்தை திருமணம் தடுப்பு விழிப்புணர்வு முகாம்

image

ஈரோட்டில் மாநகராட்சி, சமூக நலத்துறை சார்பில் குழந்தைகள் திருமண தடுப்பு குறித்து சிறப்பு விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றது. இதில், குழந்தை திருமணம் சட்டம் குறித்தும், குழந்தை திருமணத்தினால் பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் உடல் நல பாதிப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த முகாமில், மாநகராட்சியின் பணியாற்றும் 200க்கும் மேற்பட்ட ஆண், பெண் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Similar News

News December 10, 2025

ஈரோடு: இரவு ரோந்து காவலர் பணி விவரம்!

image

ஈரோடு மாவட்டத்தில் இன்று (டிச.10) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர உதவிக்கு இலவச தொலைபேசி எண்.100க்கும், சைபர் கிரைம் எண். 1930-க்கும், குழந்தைகள் உதவி எண். 1098 எண்களும், கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் போலீசாரின் கைப்பேசி எண்கள் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வெளியிடப்பட்டுள்ளது.

News December 10, 2025

ஈரோடு மாவட்டத்தின் தனி சிறப்புகள்

image

1. தமிழ்நாட்டில் மஞ்சள் உற்பத்தியில் முன்னணியில் உள்ளது
2.இங்கு கைத்தறி துணி உற்பத்தி பிரபலம்
3.வரலாற்றுச் சிறப்பாக சோழர், பாண்டியர், கங்கர், போசாளர் போன்ற அரசமரபினர் ஆட்சி செய்துள்ளனர்
4.சுற்றுலாத் தலங்களாக பவானி கூடுதுறை, சங்கமேஸ்வரர் கோயில், கொடிவேரி அணை, பண்ணாரி அம்மன் கோயில், சென்னிமலை முருகன் கோயில், பவானிசாகர் அணை என பல சிறப்புக்கள் உள்ளது. உங்களுக்கு தெரிந்த சிறப்புகளை கமெண்ட் பண்ணுங்

News December 10, 2025

ஈரோடு மாவட்ட காவல்துறை அறிவிப்பு!

image

ஈரோடு மாவட்ட மக்களே குழந்தைகள் ஆபத்தில் இருந்தால், அவர்களை காப்பாற்ற அவசர உதவி எண் ( Childline 1098) என்ற எண்ணை பயன்படுத்துங்கள் என ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதனை உங்கள் நபர்களுக்கு பகிருங்கள்! SHARE IT

error: Content is protected !!