News January 3, 2026
ஈரோடு: காவல் இரவு ரோந்து அதிகாரிகள் விபரம்

ஈரோடு மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும், இரவு நேர குற்றங்களைத் தடுக்கவும், மாவட்டக் காவல்துறை சார்பில், இன்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள், கீழ்க்கண்ட உதவி எண்களைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது: 100,சைபர் கிரைம் உதவி: 1930, குழந்தைகள் உதவி: 1098
Similar News
News January 6, 2026
ஈரோடு: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் காப்பீடு!

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்

ஈரோடு: மின் இணைப்பு இருக்கா? முக்கிய தகவல்

ஈரோடு நகரியம் கோட்ட மின் விநியோக செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை (7ம் தேதி) காலை 11 மணியளவில் மின் பயனீட்டாளர்கள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், ஈரோடு நகர் முழுவதும், கருங்கல்பாளையம், சூரம்பட்டி, ரங்கம்பாளையம், வீரப்பன்சத்திரம்,சம்பத் நகர், திண்டல்,அக்ரஹாரம், மேட்டுக்கடை,மின் பயனீட்டாளர்கள் பங்கேற்று தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். SHARE IT