News September 8, 2025
ஈரோடு காவல்துறை எச்சரிக்கை ALERT!

ஈரோடு மக்களே இணைய வாயிலாக பல மோசடிகள் நடந்து வருகிறது, அதனைத் தடுக்க காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் சூழலில் தற்பொழுது வேலைவாய்ப்பு, யூட்யூப் லைக், ரேட்டிங், டெலிகிராம் டாஸ்க் என தங்கள் செல்போனுக்கு வரும் குறுஞ்செய்திகளை நம்பி தங்களுடைய பணத்தை இழக்க வேண்டாம் என ஈரோடு மாவட்ட காவல்துறை எச்சரிக்கை செய்துள்ளது. உதவிக்கு மாவட்ட எஸ்பி எண் 0424-2260100 (அ ) 1930 அழைக்கவும்.
Similar News
News September 8, 2025
ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரிகள் படிக்க வாய்ப்பு

ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரியில் அவசரப் பிரிவு, சுவாச சிகிச்சை, டயாலிசிஸ், மயக்கவியல் , ஈ.சி.ஜி, எலும்பு முறிவு போன்ற துறைகளில் படிப்புகளுக்கு காலியாக இடங்கள் உள்ளது. இதில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் செப்டம்பர் 12 ஆம் தேதிக்குள் விண்ணப்ப படிவத்தை ஈரோடு மருத்துவக் கல்லூரி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் மாவட்ட கலெக்டர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
News September 8, 2025
ஈரோடு மக்களே முக்கிய வேலை வாய்ப்புகள்

▶️கிராம வங்கி வேலை : https://www.ibps.in/index.php/rural-bank-xiv/
▶️ஊராட்சி துறை வேலை: https://tnrd.tn.gov.in/project/recruitment/Application_form_union_Display.php
▶️NABFINS வங்கி வேலை: https://nabfins.org/Careers/
▶️LIC வேலை: https://ibpsonline.ibps.in/licjul25/
▶️உளவுத்துறை வேலை – https://www.mha.gov.in/ யாருக்காவது பயன்படும் அதிகம் SHARE பண்ணுங்க
News September 8, 2025
ஈரோடு: இந்த எண்களை தெரிந்து கொள்ளுங்க!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள வாகன போக்குவரத்து பதிவு எண்கள்:
ஈரோடு கிழக்கு-TN 33
ஈரோடு மேற்கு- TN 86
கோபிசெட்டிபாளையம்-TN36
பவானி -TN36W
சத்தியமங்கலம் -TN36Z
பெருந்துறை-TN 56 எதற்காவது பயன்படும் SHARE பண்ணுங்க மக்களே !