News March 23, 2025

ஈரோடு: ஓடும் பஸ்சில் பணம் திருட்டு!

image

அந்தியூரில் இருந்து, ஈரோடு செல்வதற்காக, அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்பொழுது பெண் ஒருவர், தனது குழந்தையுடன் அமர்ந்திருந்தார். பக்கத்தில் அமர்ந்திருந்த பெண், குழந்தையை கொஞ்சுவது போல் நடித்து, அவர் வைத்திருந்த ரூ.50,000 பணத்தை திருடியுள்ளார். இதனை கண்ட சக பயணிகள், அந்த பெண்ணை பிடித்து, அந்தியூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News August 16, 2025

ஈரோட்டில் இலவச Tally பயிற்சி!

image

ஈரோட்டில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச Tally Certified Accountant with GST பயிற்சி வழங்கப்படவுள்ளது. 20 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், Tally தொடர்பாக அனைத்து நுட்பங்களும் கற்றுத்தரப்படவுள்ளது. இதில் பயிற்சி பெறுபவர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க <>இந்த லிங்கை<<>> க்ளிக் செய்யவும். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News August 16, 2025

புளியம்பட்டி கால பைரவருக்கு சிறப்பு பூஜை

image

புஞ்சைப் புளியம்பட்டி தண்டாயுதபாணி சுவாமி, சுப்பிரமணியர் கோவிலில், கால பைரவருக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. இன்று தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, கால பைரவருக்கு, சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து காலபைரவர் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, தீபம் ஏற்றி காலபைரவரை வழிபட்டனர். கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

News August 16, 2025

ஈரோடு: 500 அரசு உதவியாளர் வேலை: நாளையே கடைசி

image

ஈரோடு மக்களே மத்திய அரசின் ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் காலியாகவுள்ள 500 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு மாத சம்பளமாக ரூ.22405 முதல் ரூ.62265 வரை வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் நாளை ஆக.17க்குள் விண்ணப்பிக்க வேண்டும். <>இங்கே கிளிக்<<>> செய்து இணையம் வாயிலாக விண்ணப்பித்து கொள்ளலாம். ஈரோடு மக்களே வேலை தேடுபவர்களுக்கு SHARE செய்து உதவுங்க!

error: Content is protected !!