News January 3, 2026

ஈரோடு: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு?

image

ஈரோடு மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <>Tamil Nilam<<>> என்ற செயலியில் Location-ஐ On செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்ற இடத்தை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். SHARE IT

Similar News

News January 7, 2026

ஈரோடு: ரூ.5 லட்சம் காப்பீடு பெற எப்படி விண்ணப்பிக்கலாம்

image

ஈரோடு மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார், வருமான சான்றிதழ் ஆகியவற்றுடன் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம். சந்தேகங்களுக்கு 1800425 3993 அழைக்கவும்.SHARE பண்ணுங்க

News January 7, 2026

பெருந்துறை: கடன் தொல்லையால் தற்கொலை

image

பெருந்துறை பகுதியைச் சேர்ந்தவர் மணி (56). இவரது மனைவி சுசீலா (52).​ மணி தொழிலுக்காக கடன் வாங்கியுள்ளார். வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியவில்லை. இதனால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது. மேலும் மணி மதுப்பழக்கத்திற்கும் அடிமையாகியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!