News October 26, 2025

ஈரோடு: உங்களுக்கு குழந்தை இருக்கா?

image

குழந்தைகளுக்கு வைட்டமின் குறைபாடு நோய் வராமல் தடுப்பதற்காக ஆண்டுக்கு 2 முறை வைட்டமின்-ஏ திரவம் வழங்கப்படுகிறது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் நாளை 27-ம் தேதி முதல் நவ.1-ம் தேதி வரை 2,080 அங்கன்வாடி மையங்களிலும், 376 துணை சுகாதார நிலையங்களிலும் இம்முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். (குழந்தைகள் வைத்திருப்பவர்களுக்கு Share பண்ணுங்க)

Similar News

News February 17, 2026

BREAKING ஈரோட்டிற்கு பட்ஜெட்டில் அறிவித்தார் அமைச்சர்!

image

தமிழக பட்ஜெட் 2026-2027-ஐ தாக்கல் செய்த அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ் மொழி மற்றும் தமிழறிஞர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் ஈரோடு மாவட்டத்தில் ‘நொய்யல் அருங்காட்சியகம்’ உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் புதிய அருங்காட்சியகங்கள் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்; இதற்காக ₹285 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

News February 17, 2026

ஈரோடு: உங்க ரேஷன் கார்டை உடனே CHECK பண்ணுங்க!

image

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என நான்கு வகையில் உள்ளது.

AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்

PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்

NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம் NPHH: சில பொருட்கள் மட்டும்..உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய இங்கு <>க்ளிக்<<>> செய்யுங்க.மேலும் தகவல்களுக்கு 9677736557,1800-599-5950 அழையுங்க.இந்த தகவலை மற்றவர்களும் SHARE பண்ணுங்க

News February 17, 2026

அறிவித்தார் ஈரோடு கலெக்டர்! ”நல்ல செய்தி”

image

ஈரோடு மாவட்டத்தில் கீழ்பவானி பாசன திட்டத்தின் கீழ் நிபந்தனையுடன் வழங்கப்பட்ட நிலங்களை, நிபந்தனையற்ற ‘அயன்பட்டாவாக’ மாற்ற அரசு வழிகாட்டியுள்ளது. இதற்காக பிப்.18 அன்று கிராம நிர்வாக அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. நில உரிமையாளர்கள் அசல் ஒப்படை ஆணை, பட்டா மற்றும் வில்லங்கச் சான்றுடன் <>www.erode.nic.in/lbp<<>>/ என்ற இணையம் (அ) முகாமிலோ விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். SHAREIT

error: Content is protected !!