News November 1, 2025
ஈரோடு: ஈஸியா பட்டா பெறுவது எப்படி?

ஈரோடு மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம், eservices.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்று ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு விண்ணப்பிக்கலம். (SHARE பண்ணுங்க)
Similar News
News November 1, 2025
ஈரோடு இரவு ரோந்து காவலர் விபரம்

ஈரோடு மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காலத்தில் தங்கள் உட்கோட்ட அதிகாரிகளை கீழ்காணும் கைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். அல்லது 100-ஐ டயல் செய்யலாம். ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்கள் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வெளியிடப்பட்டுள்ளது.
News November 1, 2025
ஈரோட்டில் இலவச லாரி ஓட்டுநர் பயிற்சி!

ஈரோட்டில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச Commercial Vehicle Driver Level – IV பயிற்சி வரும் 10ம் தேதி முதல் வழங்கப்படவுள்ளது. 65 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், லாரி, சரக்கு வாகனம், ஓட்டும் பயிற்சி, லாரி பாராமரிப்பு போன்ற அனைத்து நுட்பங்களும் கற்றுத்தரப்படுகிறது. இதற்கு 8ம் வகுப்பு முடித்தால் போதுமானது. இதற்கு விண்ணப்பிக்க <
News November 1, 2025
கோபி அருகே பெண் சடலம் மீட்பு

கோபி அருகே வாழைத்தோட்டத்தில் உடல் வெளியே தெரிந்த நிலையில் பெண் உடல் புதைக்கப்பட்டிருந்தது. தகவல் கிடைத்த காவல்துறையினர் உடலை தோண்டி எடுத்து பார்வையிட்டனர். 35 வயது மதிக்கத்தக்க பெண் கழுத்து, தலை பகுதியில் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. கொலை செய்யப்பட்ட பெண் யார்? கொலைக்கான காரணம் தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.


