News February 15, 2026
ஈரோடு: இரவு ரோந்து போலீசார் விவரம்

ஈரோடு மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும், இரவு நேர குற்றங்களை தடுக்கவும் நேற்று (பிப்.14) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் பட்டியலை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள் 100, சைபர் கிரைம் புகார்களுக்கு 1930 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என்று காவல்துறை சார்பில் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.
Similar News
News February 20, 2026
ஈரோடு: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
2) விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
3) அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
4) பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்.
5) இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
News February 20, 2026
ஈரோடு: இனி Whatsapp-ல் ஆதார் அட்டை!

ஈரோடு மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது <
News February 20, 2026
ஈரோடு அருகே 6 பேரை கடித்துக் குதறிய நாய்!

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே தொட்டகாஜனூர் கிராமத்தில் தெருநாய் கடித்ததில் பள்ளி மாணவர்கள் உட்பட 6 பேர் படுகாயமடைந்தனர். தற்போது படுகாயமடைந்த 6 பேரும் தாளவாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தெருநாய் தொல்லையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கிராம மக்கள் கோரிக்கை!


