News February 27, 2026

ஈரோடு: இனி Whatsapp-ல் ஆதார் அட்டை!

image

ஈரோடு மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது இங்கே <>கிளிக்<<>> செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

ஈரோட்டில் குறைந்த விலையில் வண்டி வாங்க அரிய வாய்ப்பு!

image

ஈரோடு மாவட்டத்தில் கேட்பாரற்று நிறுத்தப்பட்டிருந்த உரிமை கோரப்படாத இருசக்கர வாகனங்கள் 04.03.2026 ஆணைக்கல்பாளையத்தில் உள்ள ஈரோடு ஆயுதப்படை வளாகத்தில் காலை 10 முதல் பொது ஏலத்தில் விடப்பட உள்ளது. மேலும் தகவலுக்கு 0424-2258100 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். SHARE பண்ணுங்க!

News February 27, 2026

வனப்பகுதியில் நாட்டுத் துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்த இருவர் கைது.

image

சத்தியமங்கலம் வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணிக்கு சென்றபோது கையில் துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த இருவரை பிடித்து விசாரணை செய்த போது அவர்கள் சட்டவிரோதமாக நாட்டு துப்பாக்கி வைத்திருந்ததும் அவர்கள் சிக்கரசம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார், கிருஷ்ணமூர்த்தி என்பதும் மானை வேட்டையாடுவதற்காக வனப்பகுதிக்கு வந்ததாக கூறியுள்ளனர். அவர்களை கைது செய்த வனத்துறையினர் அபராதம் விதித்தனர்.

error: Content is protected !!