News September 13, 2025
ஈரோடு: அறிவித்தார் ஆட்சியர் IMPORTANT!

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனை செய்ய தற்காலிக பட்டாசு உரிமம் கோரி விண்ணப்பிக்க விரும்பும் சிறு வணிகர்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பம் செய்யவும் உரிமங்களை பெற சேவைக் கட்டணமாக ரூ.600 செலுத்தி வரும் 10.10.2025 வரை விண்ணப்பம் செய்து தற்காலிக உரிமத்தையும், நிராகரிக்கப்பட்டதெனில் அதற்கான ஆணையையும் மனுதாரர்கள் இணையம் மூலமாகவே பெற்றுக் கொள்ளலாம் என ஈரோடு கலெக்டர் தெரிவித்துள்ளார். SHAREIT
Similar News
News September 13, 2025
ஈரோடு: வங்கி அலுவலர் வேலை SUPER வாய்ப்பு!

ஈரோடு மக்களே.., இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள சிறப்பு அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. ரூ.64,820 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு உரிய ஆவணங்களுடன் வரும் நவ.3ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க <
News September 13, 2025
ஈரோட்டில் 10,500 பேருக்கு நாய்க்கடி!

ஈரோடு மாவட்ட அரசு மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் மாதம் தெருநாய்கள் கடித்து, 1,503 பேர் தடுப்பூசி உட்பட சிகிச்சை பெற்றுள்ளனர். இதில், 69 பேர் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டது. நடப்பாண்டு ஜன முதல் ஆகஸ்ட் வரை, 10,534 பேருக்கு நாய்க் கடிக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என ஈரோடு மாவட்ட அரசு மருத்துவமனை உறைவிட மருத்துவர் சசிரேகா தெரிவித்தார்.
News September 13, 2025
ஈரோடு: நாளையே கடைசி அரசு வேலை!

ஈரோடு மக்களே, இந்திய புலனாய்வு துறையில் காலியாக உள்ள 394 பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஊதியமாக ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <