News December 15, 2025

ஈரோடு அருகே லேப்டாப் திருடிய நண்டு கைது

image

ஈரோடு, கருங்கல் பாளையம் காவிரி சாலையில், இ-சேவை மையம் உள்ளது. இம்மையத்தில் இருந்த லேப்டாப் திருட்டு போனது தெரியவந்தது. மைய உரிமையாளர் புகாரின்படி கருங்கல் பாளையம் போலீசார் வழக்கு பதிந்து, சிசி டிவி’ கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் சேலம், ஆண் டிபட்டி, அண்ணா நகர் சண்முகம் மகன் அய்யனார் (எ) நண்டு, 19, என்பவரை கைது செய்தனர். இவர் மீது சேலத்தில் பல வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Similar News

News December 15, 2025

ஈரோடு: SBI வங்கியில் வேலை! APPLY NOW

image

ஈரோடு மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 284 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. பணி: Customer Relationship Executive
2. கல்வித் தகுதி: Any Degree.
3. கடைசி தேதி : 23.12.2025.
4. சம்பளம்: ரூ.51,000 வழங்கப்படும்.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க <>CLICK HERE.<<>>
வேலைக்காக காத்திருக்கும் யாருக்காவது இது உதவும், இதை அதிகம் SHARE பண்ணுங்க!

News December 15, 2025

ஈரோடு: கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!LIST

image

1.தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் 2147 கிராம சுகாதார
செவிலியர் பணி: https://mrb.tn.gov.in/

2.10 ஆம் வகுப்பு போதும் மாதம் உளவுத்துறையில் வேலை: https://www.mha.gov.in

3. இந்திய வானிலை ஆய்வு மையத்தில் (IMD) 134 காலியிடங்கள்: https://www.mha.gov.in/

4.Any Degree முடித்தவர்களுக்கு நைனிடால் வங்கியில் Clerk வேலை: https://www.nainitalbank.bank.in/
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News December 15, 2025

ஈரோடு: டிகிரி, டிப்ளமோ போதும்…அரசு வேலை!

image

மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி, மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டி.ஆர்.டி.ஓ -இல் முதுநிலை தொழில்நுட்ப உதவியாளர், டெக்னீசியன் உள்ளிட்ட 764 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு வேலைக்கேற்ப டிகிரி, ஐடிஐ, டிப்ளமோ படித்திருந்தால் போதும். சம்பளம் வேலைக்கேற்ப ரூ.35,400 – ரூ.1,12,400 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் டிச.31ம் தேதிக்குள் இந்த லிங்கை<> க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். இதை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!