News December 24, 2025

ஈரோடு அருகே பயங்கர விபத்து: சொருகி நின்ற லாரி!

image

கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து பர்கூர், அந்தியூர், பவானி வழியாக, ஈரோட்டுக்கு சரக்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. பவானி அருகே உள்ள காடையாம்பட்டி பகுதியில் வந்தபோது, அங்கு அமைக்கப்பட்டிருந்த தடுப்புச் சுவரில், எதிர்பாராதவிதமாக மோதி விபத்து ஏற்பட்டது. இதில் லாரியை ஒட்டி வந்த ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார். இது குறித்து பவானி போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News January 9, 2026

ஈரோடு தூக்கிட்டு பெண் தற்கொலை

image

ஈரோடு முத்தம்பாளையம் வீட்டு வசதி வாரியம் ஏழாவது பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி நாகம்மாள் (46). இவர்களுக்கு குழந்தைகள் கிடையாது. இதனால் மன வேதனையுடன் காணப்பட்ட நாகம்மாள் வீட்டில் யாரும் இல்லாதபோது, தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக ஈரோடு தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!